Meaning : குறிப்பிட்ட இடத்தில் தேர்ந்தெடுப்பதற்காக வேட்பாளர்களை முறையாக வெளிப்படுத்தக்கூடிய
Example :
இந்த இடத்தில் நிற்கிற வேட்பாளர்களுக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது
Synonyms : நிற்கிற
Translation in other languages :
निर्वाचन में चुने जाने के लिए उम्मीदवार के रूप में प्रस्तुत होने वाला।
इस क्षेत्र में खड़े उम्मीदवारों को जीतने की आशा है।Meaning : ஒருவர் தன்னுடைய கால்களின் உதவியால் நேராக நிற்பது அல்லது வளையாமல், உட்காராமல் அல்லது படுக்காமல் இருப்பது
Example :
எஜமானன் முன்னே நிற்கிற வேலைக்காரனை தன்னருகில் கூப்பிட்டான்
Translation in other languages :