Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிறைய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிறைய   பெயர்ச்சொல்

Meaning : நிறைய எண்ணிக்கையில் உள்ள

Example : ரவி கடைக்குச் சென்று நிறையப் பழங்களை வாங்கி வந்தான்.

Synonyms : அதிகமான


Translation in other languages :

(जंतु आदि की) बड़ी संख्या।

बहुतों ने इस बात का समर्थन किया।
कई, बहुत

நிறைய   பெயரடை

Meaning : நிறைய, பரிபூரணமான

Example : நான் பரிபூரணமான மனதுடன் இக்காரியத்தைச் செய்தேன்.

Synonyms : பரிபூரணமான


Translation in other languages :

जिसमें कमी न हो।

उसने अपने मित्र को मनाने का भरपूर प्रयत्न किया।
पुरज़ोर, पुरजोर, पूरा-पूरा, भरपूर, संपूर्ण

Meaning : ஒன்றில் கொஞ்சம் நிரம்பியிருப்பது

Example : அம்மா இன்று நிறைய பாகற்காய் சமைத்து கொண்டிருக்கிறாள்


Translation in other languages :

जिसमें कुछ भरा गया हो।

माँ आज भरवाँ करैला बना रही है।
भरवाँ

Filled with something.

A stuffed turkey.
stuffed

Meaning : அதிகப்படியின் தொடர்பான அல்லது அதிகளவில் இருப்பது

Example : இங்கு அதிகப்படியான பகுதிகள் காடால் சூழப்பட்டுள்ளது

Synonyms : அதிகப்படியான, அதிகமான, கூடுதலான, மிகுதியான


Translation in other languages :

अधिक अंश से संबंधित या अधिक अंश का या जो अधिक मात्रा में हो।

इस क्षेत्र का अधिकांशीय भाग जंगल से घिरा हुआ है।
अधिक, अधिकतर, अधिकांश, अधिकांशीय, ज़्यादातर, ज्यादातर, बहुतांश

Greater in number or size or amount.

A major portion (a majority) of the population.
Ursa Major.
A major portion of the winnings.
major

Meaning : முதலிலுள்ள அளவை விட அதிகமாக

Example : எனக்கு அதிகமான ரொட்டி வேண்டும்

Synonyms : அதிகமான, மிகுதியான


Translation in other languages :

पहले की मात्रा से अधिक।

मुझे और रोटी चाहिए।
और

(comparative of `much' used with mass nouns) a quantifier meaning greater in size or amount or extent or degree.

More land.
More support.
More rain fell.
More than a gallon.
more, more than