Meaning : ஒரு பொருளை அளவுக்கதிகமாக கொடுப்பது
Example :
ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை நிரப்பினார்
Synonyms : அதிகப்படுத்து, அதிகாமாக்கு, நிரப்பு
Translation in other languages :
Meaning : ஒரு செயல் முடிவடைவது
Example :
அவன் சாப்பிட்டு முடித்தான்.
Synonyms : முடி
Translation in other languages :
Meaning : பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீர் நிரப்பி வைப்பது
Example :
அம்மா பானையை கொஞ்சம்கொஞ்சமாக கொஞ்சம்கொஞ்சமாக இருபத்துநான்கு மணிநேரமும் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்
Synonyms : நிரப்பு
Translation in other languages :
बर्तनों को उपयोग में लाने से पूर्व उसमें पानी भरकर रखना।
माँ घड़े को कम-से-कम चौबीस घंटे अँबासती हैं।Meaning : பாரமாக இருக்கின்ற நிலை
Example :
இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.
Translation in other languages :