Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிறுவுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிறுவுதல்   பெயர்ச்சொல்

Meaning : கோயில் அல்லது சிலை ஸ்தாபித்தல்

Example : கோயில் ஸ்தாபித்தல் வேலை நடைப்பெறுகிறது.

Synonyms : ஸ்தாபித்தல்


Translation in other languages :

मंदिर या प्रतिमा आदि की स्थापना।

गाँव में शिव मंदिर की सुप्रतिष्ठा की तैयारी चल रही है।
सुप्रतिष्ठा

Meaning : கட்டிடம், சிலை முதலியவற்றை ஒரு இடத்தில் உருவாக்குதல்

Example : நகரின் முக்கிய இடத்தில் காந்திஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது

Synonyms : அமைத்தல், நிலைநிறுத்தல்


Translation in other languages :

स्थापित या प्रतिष्ठा करने की क्रिया।

चौक पर गाँधीजी की मूर्ति की स्थापना के लिए मंत्री जी आएँगे।
अवस्थापन, आधान, आस्थापन, प्रतिष्ठा, प्रतिष्ठान, प्रस्थापन, प्रस्थापना, संस्थापन, संस्थापना, स्थापन, स्थापना

The act of putting something in a certain place.

emplacement, locating, location, placement, position, positioning

Meaning : ஒன்றை உருவாக்குதல்.

Example : இந்தியாவை ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கங்கள் நிறுவப்பட்டன


Translation in other languages :

बिखरी हुई शक्तियों को एक में मिलाकर उन्हें किसी कार्य के लिए तैयार करने के उद्देश्य से बनाई हुई संस्था।

भारत को विदेशी शासन से मुक्त करने के लिए अलग-अलग कई संगठन बनाए गए थे।
संगठन, संघटन

An organization of people (or countries) involved in a pact or treaty.

alignment, alinement, alliance, coalition