Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிப்பாட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிப்பாட்டு   வினைச்சொல்

Meaning : நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : காவல்காரன் காரை பங்காளாவிற்கு வெளியே நிறுத்தினான்

Synonyms : நிறுத்து


Translation in other languages :

रुकने का काम दूसरे से कराना।

चौकीदार ने कार बंगला के बाहर ही रुकवाई।
ठहराना, रुकवाना, रोकवाना

Meaning : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது

Example : கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்

Synonyms : நிறுத்து, நில்


Translation in other languages :

चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।

अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।
उठाना

Meaning : ஓடிக்கொண்டிருக்கும் பொருளின் நிலையை நிறுத்துவது

Example : வாகனத்திற்கு முன்னே திடீரென நாய் வந்துவிட்டதால் வாகனம் ஓட்டுபவன் வாகனத்தை நிறுத்திவிட்டான்

Synonyms : நிறுத்துவிடு


Translation in other languages :

चलती हुई वस्तु की गति बंद करना।

वाहन के सामने अचानक कुत्ता आ जाने से वाहन चालक ने वाहन रोका।
अड़काना, ठहराना, थामना, रोकना

Cause to stop.

Stop a car.
Stop the thief.
stop

Meaning : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது

Example : சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்

Synonyms : நிறுத்து


Translation in other languages :

किसी वस्तु को कहीं पर स्थिर करना ताकि वह आसानी से न निकल सके।

सिपाहियों ने कमंद को चट्टान पर अटकाया।
अटकाना, अड़काना, अड़ाना, अराना, अरुझाना, उलझाना, फँसाना, फंसाना

Cause to be firmly attached.

Fasten the lock onto the door.
She fixed her gaze on the man.
fasten, fix, secure