Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிந்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிந்தி   வினைச்சொல்

Meaning : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

Example : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

Synonyms : திட்டு, வஞ்சி, வை


Translation in other languages :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

Meaning : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

Example : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

Synonyms : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி


Translation in other languages :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

Meaning : அவமதிப்பது

Example : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

Synonyms : இகழ், திட்டு, தூற்று, வசைபாடு


Translation in other languages :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

Meaning : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

Example : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

Synonyms : இகழ், திட்டு, பழித்துரை, வசைபாடு


Translation in other languages :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना