Meaning : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.
Example :
செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது
Synonyms : தீர்மானம்
Translation in other languages :
कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।
चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।The act of making up your mind about something.
The burden of decision was his.Meaning : மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சடங்கு
Example :
என்னுடைய தோழியின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது
Synonyms : நிச்சயதாம்பூலம், நிச்சயதார்த்தம்
Translation in other languages :