Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாற்காலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாற்காலி   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் மட்டும் உட்கார்வதற்கான வகையில் அடிப்பகுதியையும் சாய்ந்து கொள்வதற்கு ஏற்ற பின் பகுதியையும் தரையில் நிற்பதற்கு உரிய அமைப்பையும் உடைய இருக்கை.

Example : அப்பா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படிக்கிறார்


Translation in other languages :

बैठने के काम में आने वाला एक आसन जिसके पीछे का भाग पीठ को सहारा देने की दृष्टि से बना होता है।

पिताजी कुर्सी पर बैठकर समाचार पत्र पढ़ रहे हैं।
आराम पीठिका, कुरसी, कुर्सी

A seat for one person, with a support for the back.

He put his coat over the back of the chair and sat down.
chair

Meaning : நீதிமன்ற நடுவர் அமரும் நாற்காலி

Example : நீதிமன்றத்தில் நடுவர் அமர்ந்திருக்கும் இருக்கை.

Synonyms : இருக்கை


Translation in other languages :

वह आसन जिस पर न्यायकर्ता बैठता हो।

बेंच पर न्यायकर्ता आसीन है।
बेंच, बेञ्च

(law) the seat for judges in a courtroom.

bench