Meaning : ஒருவருடைய உதவியைக் கேள்
Example :
சீனா ரஷ்யாவின் உதவியை நாடுகிறது.
Translation in other languages :
Meaning : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
Example :
காந்திஜியின் இறப்பு நாடு முழுவது துக்கத்தை ஏற்படுத்தியது
Synonyms : தேசம்
Translation in other languages :
Meaning : ஒரு நாட்டின் ஆளும் குழு அல்லது அரசாங்கம்
Example :
நாடு மிக விரைவில் புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறது
Synonyms : தேசம்
Translation in other languages :
A politically organized body of people under a single government.
The state has elected a new president.Meaning : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
Example :
இந்தியா என்னுடைய தேசம் ஆகும்
Synonyms : தேசம்
Translation in other languages :