Meaning : விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.
Example :
இந்தக் காட்டில் பலவிதமான விஷப் பாம்புகள் உள்ளன
Translation in other languages :
सरीसृप वर्ग का एक रेंगने वाला पतला और लंबा जीव जिसकी कई जातियाँ पायी जाती हैं।
प्रायः आई आई टी बॉम्बे में कई तरह के ज़हरीले साँप रेंगते हुए देखे जा सकते हैं।Meaning : கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது
Example :
நாகத்திற்கு எட்டு குலம் இருப்பதாக கருதப்படுகிறது.
Synonyms : பாம்பு
Translation in other languages :
An imaginary being of myth or fable.
mythical beingMeaning : விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.
Example :
அந்த பாம்பு படம் எடுக்கிறது
Translation in other languages :
Venomous Asiatic and African elapid snakes that can expand the skin of the neck into a hood.
cobra