Meaning : மனதால் ஏற்றுக்கொள்ளதக்கது
Example :
நீங்கள் எனக்கு நன்றாக அறிமுகமானவராக இருக்கின்றீர்கள்
Synonyms : நல்லவிதமாக
Translation in other languages :
Very good. Of the highest quality.
Made an excellent speech.Meaning : நன்றாக இருக்கும்
Example :
காயங்களை கழுவுவதற்காக நீங்கள் நன்றாக கொதிக்க வைத்த நீரை பயன்படுத்துங்கள்
Synonyms : நன்றாய்
Translation in other languages :
अच्छा हो कि।
अच्छा हो कि आप घाव धोने के लिए गुनगुने पानी का प्रयोग करें।More readily or willingly.
Clean it well, preferably with warm water.Meaning : தரத்தில் உயர்ந்து இருக்கின்ற
Example :
தரமாக உள்ள பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் நீண்ட நாள் உழைக்கும்.
Synonyms : தரமாக
Meaning : நன்றாக
Example :
இன்று சச்சின் நன்றாக விளையாடவில்லை.
Meaning : நன்றாக
Example :
நான் நன்றாக உள்ளேன். நீ எவ்வாறு உள்ளாய்?
Translation in other languages :
अच्छी तरह से या ऐसा जो प्रशंसा के योग्य हो।
आज सचिन ने अच्छा खेला।