Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நனை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நனை   வினைச்சொல்

Meaning : முழுவதும் ஈரமாதல்.

Example : திடீரென்று மழைபெய்த காரணத்தால் நாங்கள் அனைவரும் நனைந்து விட்டோம்

Synonyms : ஈரப்படுத்து


Translation in other languages :

पानी या किसी तरल पदार्थ के संयोग से तर या मुलायम होना।

अचानक बारिश होने के कारण हम सब भीग गए।
भींगना, भींजना, भीगना, भीजना

Cause to become wet.

Wet your face.
wet

Meaning : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

Example : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

Synonyms : குளி, முங்கு, மூழ்கு


Translation in other languages :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना

Meaning : தண்ணீர் எண்ணை முதலிய திரவப் பொருள்களில் தோய்தல்

Example : குயவன் பானை செய்வதற்காக மண்ணை தண்ணீரால் நனைத்தான்.


Translation in other languages :

पानी या किसी तरल पदार्थ के संयोग से तर या मुलायम करना।

कुम्हार घड़ा बनाने के लिए मिट्टी भिगो रहा है।
आर्द्र करना, गीला करना, तर करना, भिंगाना, भिंजाना, भिगाना, भिगोना, भिजाना, सींचना

Cause to become wet.

Wet your face.
wet