Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நடுவில் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நடுவில்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு பரப்பின் எந்த எல்லைக்கும் அருகில் இல்லாத நிலை, எல்லைகளிலிருந்து சதுரத்தில் இருக்கும் பகுதி.

Example : வீட்டின் நடுவில் முற்றம் இருக்கிறது.


Translation in other languages :

An area that is approximately central within some larger region.

It is in the center of town.
They ran forward into the heart of the struggle.
They were in the eye of the storm.
center, centre, eye, heart, middle

Meaning : இரண்டு புள்ளிகளுக்கு இடையே காணப்படும் இடம் அல்லது காலம்

Example : அவன் வேலையின் இடைவெளியில் வீட்டிற்கு சென்றான்

Synonyms : இடையிடையே, இடையே, இடைவெளி, மத்திபம், மத்திமம், மத்தியில், மையத்தில்


Translation in other languages :

दो बिंदुओं के बीच का स्थान या समय।

कार्य के अंतराल में वह घर चला गया।
अंतराल, अन्तराल, गोशा

A definite length of time marked off by two instants.

interval, time interval

Meaning : கையில் அல்லது காலில் மூன்றாவதாக உள்ள விரல்.

Example : அவனுடைய நடுவிரலில் உள்ள நகம் உடைந்து விட்டது


Translation in other languages :

हाथ के बीच की उँगली।

मध्यमा हाथ की सबसे लंबी उँगली होती है।
कर्णिका, ज्येष्ठा, मध्यमा

The second finger. Between the index finger and the ring finger.

middle finger

நடுவில்   வினை உரிச்சொல்

Meaning : சரியாக நடுவில்

Example : கிராமத்தின் நடுவில் ஒரு கோயில் இருந்தது.

Synonyms : மத்தியில்


Translation in other languages :

बिल्कुल या ठीक बीच में।

गाँव के बीचोबीच एक शिव मंदिर है।
केंद्र में, केन्द्र में, बीच में, बीचम बीच, बीचों बीच, बीचों-बीच, बीचोंबीच, बीचोबीच, मध्य में

Meaning : இடையில்

Example : ராமுவிற்கும் உங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது

Synonyms : இடையில்


Translation in other languages :

के मध्य में।

राम और आपके बीच क्या नाता है।
के बीच, के मध्य, के मध्य में

In between.

Two houses with a tree between.
'tween, between