Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நடுவர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நடுவர்   பெயர்ச்சொல்

Meaning : போட்டியாளர்களிடையே நடுநிலையை தீர்மானிக்க நியமிக்கப்பட்டவர்.

Example : நடுவர் விசில் அடித்தவுடன் விளையாட்டு தொடங்கியது

Synonyms : மத்தியஸ்தர்


Translation in other languages :

वह व्यक्ति जो प्रतियोगिताओं में निष्पक्ष निर्णय देने के लिए नियुक्त होता है।

रेफ़री के सीटी बजाते ही खेल आरंभ हो गया।
खेल निर्णायक, रेफरी, रेफ़री

(sports) the chief official (as in boxing or American football) who is expected to ensure fair play.

ref, referee

Meaning : நீதிமன்றத்தில் வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து காரணங்களைக் கூறித் தீர்ப்பு வழங்குபவர்.

Example : ஒரு நேர்மையான நல்ல மனிதனால் மட்டுமே ஒரு நல்ல நீதிபதியாக இருக்க முடியும்

Synonyms : நீதிபதி


Translation in other languages :

न्यायालय का वह उच्च अधिकारी जो मुक़दमों को सुनकर कानून के अनुसार निर्णय करता या न्याय देता है।

एक ईमानदार और सच्चा व्यक्ति ही एक कुशल न्यायाधीश हो सकता है।
अधिकर्णिक, जज, जस्टिस, न्यायकर्ता, न्यायमूर्ति, न्यायाधिकारी, न्यायाधिपति, न्यायाधीश, मुंसिफ, मुंसिफ़, विचारपति