Meaning : நடுவே உள்ள பகுதி
Example :
வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை.
Translation in other languages :
Meaning : பதியம் போடு, நடு
Example :
தோட்டக்காரர் ரோஜா செடியை பதியம் போட்டார்.
Synonyms : பதியம் போடு
Translation in other languages :
Meaning : செடிகளை பூமியில் வை
Example :
அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.
Synonyms : பதி
Translation in other languages :
Meaning : நடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
பக்கத்து வீட்டின் நான்கு புறமும் மரம் நடப்பட்டிருக்கிறது
Translation in other languages :