Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்த பொருள்.
Example : விஷமுள்ள பாம்பு கடித்ததால் விவசாயி இறந்துவிட்டான்
Synonyms : பாசனமுள்ள, விஷமுள்ள
Translation in other languages :हिन्दी
जिसमें विष हो (जीव)।
Meaning : ஒன்றில் விஷமிருப்பது
Example : வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்
Synonyms : நஞ்சிருக்கும், விஷமிருக்கும், விஷமுள்ள
Translation in other languages :हिन्दी English
विष में बुझाया हुआ।
Having the qualities or effects of a poison.
Install App