Meaning : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்
Example :
தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
Synonyms : எகத்தாளம், எக்காளம், கிண்டல், கேலி, பகடி, பரிகாசம், பரியாசம்
Translation in other languages :
Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.Meaning : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்
Example :
அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
Synonyms : எக்காளித்தல், எள்ளல், ஏளனம், கிண்டல், கேலி, பரிகாசம்
Translation in other languages :
परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।
वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।