Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நகைச்சுவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நகைச்சுவை   பெயர்ச்சொல்

Meaning : சிரித்து மகிழக் கூடிய தன்மை.

Example : என்னிடம் நகைச்சுவைப் பேச்சு வைத்துக் கொள்ளாதே

Synonyms : வேண்டிக்கைவிளையாட்டு


Translation in other languages :

Activity characterized by good humor.

jest, jocularity, joke

Meaning : நவரசங்களில் ஒன்று

Example : நகைச்சுவை நாடகம் நமக்கு களிப்பைத் தரும்.

Synonyms : சிரிப்பு, நகைப்பு, ஹாஸ்யம்


Translation in other languages :

साहित्य में नौ रसों में से एक जो अयुक्त,असंगत,कुरूप या विकृत घटनाओं,पदार्थों या बातों आदि से उत्पन्न होता है।

हास्य का स्थायी भाव हास या हँसी है।
हास्य, हास्य रस

நகைச்சுவை   பெயரடை

Meaning : சிரிப்பை உண்டாக்கும் தகுதியுள்ள

Example : அவன் தன்னுடைய நகைச்சுவையான படைப்புகளையே வெளியிட்டான்

Synonyms : நகைச்சுவையான


Translation in other languages :

उपहास के योग्य।

वह अपने उपहासास्पद कृतों के लिए ही जानी जाती है।
अपहास्य, अवहास्य, उपहासास्पद, उपहास्य, हास्य, हास्यास्पद