Meaning : இயந்திரங்களின் உதவியால் பொருள்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் இடம்.
Example :
அந்த தொழிற்சாலை போராட்டத்தால் மூடப்பட்டு இருக்கிறது
Translation in other languages :
Buildings for carrying on industrial labor.
They built a large plant to manufacture automobiles.