Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தொல்லைசெய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தொல்லைசெய்   வினைச்சொல்

Meaning : பொருட்களை சீண்டுவது அல்லது மாற்றுவது

Example : ரேடியோவை தொந்தரவுசெய்யாதே

Synonyms : சீண்டு, சேதப்படுத்து, சேதமடையச்செய், சேதமடையவை, தொந்தரவுசெய்


Translation in other languages :

वस्तुओं को खोद-खाद करना या फेर-बदल करना।

रेडियो को मत छेड़ो।
छेड़-छाड़ करना, छेड़छाड़ करना, छेड़ना

Meaning : ஒருவருக்கு எரிச்சலை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல்.

Example : ரமேஷ் மைத்துனியை தொந்தரவு செய்கிறான்

Synonyms : தொந்தரவுசெய், தொல்லைப்படுத்து


Translation in other languages :

मज़ाक में तंग करना।

रमेश अपनी साली को छेड़ रहा है।
छेड़ना

Mock or make fun of playfully.

The flirting man teased the young woman.
tease