Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தொண்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தொண்டை   பெயர்ச்சொல்

Meaning : உடலோடு தலைப் பகுதி இணைகின்ற இடம்

Example : இறந்தவரின் கழுத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது

Synonyms : கழுத்து, குரல்வளை


Translation in other languages :

शरीर में ठुड्डी के नीचे और कंधों के ऊपर का अग्र भाग।

मर्दों के गले में घाँटी दिखाई देती है।
कंठ, कण्ठ, गला

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

Meaning : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி

Example : கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது

Synonyms : கழுத்து, சுவாசக்குழாய்


Translation in other languages :

गले की वे नलियाँ जिनसे भोजन पेट में उतरता है और आवाज़ निकलती है।

समुद्र मंथन से निकले विष का पान करने से भगवान शिव का कंठ नीला हो गया।
कंठ, कण्ठ, गला, घाँटी, हलक, हलक़

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat