Meaning : தொங்குகிற
Example :
மாடியிலிருந்து தொங்குகிற கயிற்றைப் பார்த்து எனக்கு பாம்பின் பிரமை ஏற்பட்டது
Synonyms : தொங்கக்கூடிய, தொங்கும்
Translation in other languages :
Meaning : தொங்கிக்கொண்டிருப்பது
Example :
நாங்கள் தொங்குகிற பாலத்தை கடந்தோம்
Synonyms : ஊஞ்சலாடிய, தொங்கக்கூடிய
Translation in other languages :
Meaning : ஒன்றின் மீது ஏதாவது இருப்பது ( முக்கியமாக கனமான முறையில் )
Example :
பழங்களினால் தொங்குகிற கிளைகள் வளைந்து இருகின்றன
Synonyms : தொங்கும், வளைந்திருக்கும், வளைந்துள்ள
Translation in other languages :