Meaning : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
Example :
ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்
Synonyms : ஆலையம், கேத்திரம், கோயில், கோவில், சன்னிதானம், சன்னிதி
Translation in other languages :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeMeaning : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
Example :
வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது
Synonyms : கோயில், கோவில், புனிதஸ்தலம்
Translation in other languages :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeMeaning : கிறித்தவர்களின் கோயில்.
Example :
டேவிட் தினந்தோறும் தேவாலயத்திற்கு செல்கிறான்
Translation in other languages :
Meaning : கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலம்
Example :
தேவாலயத்தில் அடிக்கும் மணியோசைக் கேட்டது.
Synonyms : கிறிஸ்தவ திருக்கோயில்
Translation in other languages :
One of the groups of Christians who have their own beliefs and forms of worship.
christian church, church