Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தேசப்படம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தேசப்படம்   பெயர்ச்சொல்

Meaning : ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

Example : இந்த வரைபடம் மக்கள் தொகை பெருக்கத்தை காட்டுகிறது

Synonyms : வரைபடம்


Translation in other languages :

एक से अधिक मात्राओं का आपस में संबंध दिखाने वाला चित्र।

यह ग्राफ जनसंख्या वृद्धि को प्रदर्शित कर रहा है।
आलेख, ग्राफ, ग्राफ़