Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தெளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தெளி   வினைச்சொல்

Meaning : தெளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : போடு


Translation in other languages :

छिड़कने का काम दूसरे से कराना।

किसान ने खेत में दवा छिड़कवाया।
छिड़कवाना, छिड़काना

Meaning : திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால் பரவலாகவிழச் செய்தல்

Example : விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

पानी आदि के छींटे डालना।

किसान खेत में दवा छिड़क रहा है।
छिड़कना, छिड़काव करना, छींटना

Cause (a liquid) to spatter about, especially with force.

She splashed the water around her.
splash, splosh, sprinkle

Meaning : பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.

Example : விவசாயி நிலத்தில் விதையை தூவிக்கொண்டியிருக்கிறான்

Synonyms : தூவு


Translation in other languages :

इधर-उधर या चारों ओर फैलाना।

किसान खेत में बीज छिड़क रहा है।
उलछना, छिटकना, छिड़कना, छितराना, छींटना, बिखराना, बिखेरना, विथराना

Distribute loosely.

He scattered gun powder under the wagon.
disperse, dot, dust, scatter, sprinkle

Meaning : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது

Example : விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்

Synonyms : தூவு, போடு


Translation in other languages :

हाथ द्वारा खेत में बीजों को छितराकर या फेंककर बोना।

किसान खेत में बीज पँवार रहा है।
पँवारना, पवेरना

Sow by scattering.

Scatter seeds.
scatter

Meaning : விதைக்கும் வேலை செய்வது

Example : வயலில் விதைக்கப்படுகிறது

Synonyms : போடு, விதை


Translation in other languages :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

Meaning : விதைக்கும் வேலை செய்வது

Example : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

Synonyms : போடு, விதை