Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தெரிந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தெரிந்த   பெயரடை

Meaning : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்

Example : கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்

Synonyms : அறிந்த


Translation in other languages :

जो जाना जा सके या जानने योग्य हो।

ईश्वर सहृदय व्यक्तियों के लिए ज्ञेय है।
अभिमंतव्य, अभिमन्तव्य, अवगत, अवधेय, ग्राह्य, ज्ञातव्य, ज्ञानगम्य, ज्ञेय, बोधगम्य, बोध्य, वेदितव्य

Capable of being apprehended or understood.

apprehensible, graspable, intelligible, perceivable, understandable

Meaning : ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை அல்லது ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற அறிவைத் தன்னிடத்தில் பெற்றிருத்தல்.

Example : இது எனக்கு தெரிந்த விஷயம்

Synonyms : அறிந்த புரிந்த, உணர்ந்த, விளங்கிய


Translation in other languages :

Apprehended with certainty.

A known quantity.
The limits of the known world.
A musician known throughout the world.
A known criminal.
known

Meaning : முதலிலேயே தெரிந்த

Example : இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த பொருட்களாகும் வேறு ஏதாவது புதிய பொருட்களை காட்டுங்கள்

Synonyms : அறிந்த, அறிமுகமான


Translation in other languages :

पहले से जाना हुआ।

ये सभी अभिज्ञात वस्तुएँ हैँ कुछ नया दिखाइए।
अभिज्ञात, पूर्व परिचित

Meaning : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.

Example : இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை

Synonyms : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள


Translation in other languages :

अनुभव रखनेवाला या जिसे किसी काम,वस्तु आदि का अनुभव हो।

इस काम के लिए एक अनुभवी व्यक्ति की आवश्यकता है।
अनुभवी, आजमूदाकार, आज़मूदाकार, जहाँदीद, जहाँदीदा, जानकार, तजरबाकार, तजरबेकार, तजरुबाकार, तजर्बेकार, तजुरबेकार, तजुर्बेकार, परिपक्व, मँजा हुआ

Having experience. Having knowledge or skill from observation or participation.

experienced, experient

Meaning : மற்றவர்களிடம் பழகி இருத்தல்.

Example : அவன் தெரிந்தவர்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்தான்

Synonyms : அறிந்த


Translation in other languages :

जो जाना पहचाना हो या जिसको जाना गया हो।

वह कुछ परिचित लोगों के साथ घूम-घूमकर सबको नववर्ष की शुभकामनाएँ दे रहा है।
आशना, जाना-पहचाना, परिचित, वाक़िफ़, वाकिफ