Meaning : ஒரு நிகழ்வு துவங்கும் சமயம் ஏற்பாடாகும் விழா
Example :
இந்த பள்ளியில் திறப்புவிழாவில் சில சிறப்பு வாய்ந்த நபர்கள் கலந்துகொண்டனர்
Synonyms : ஆரம்பவிழா, திறப்புவிழா, தொடக்கவிழா
Translation in other languages :
किसी कार्य आदि के उद्घाटन के समय आयोजित समारोह।
इस विद्यालय के उद्घाटन-समारोह में कई महत्वपूर्ण व्यक्ति भाग ले रहे हैं।A ceremony accompanying the start of some enterprise.
openingMeaning : கடை, சிலை, நிறுவனங்கள் போன்றவற்றை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி.
Example :
இந்த பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார்
Synonyms : அறிமுகவிழா, ஆரம்பவிழா, திறப்புவிழா, தொடக்கவிழா
Translation in other languages :
किसी बड़े समारोह,सम्मेलन आदि का महत्व और गौरव बढ़ाने के लिए किसी बड़े आदमी के द्वारा उसके कार्य का शुभारम्भ किए जाने की क्रिया।
इस विश्वविद्यालय का उद्घाटन महामहिम राष्ट्रपतिजी करेंगे।The act of starting a new operation or practice.
He opposed the inauguration of fluoridation.