Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது
Example : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்
Synonyms : கிண்டு, கிளறு, துருவு, தேடு, தோண்டு
Translation in other languages :हिन्दी English
मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।
Feel searchingly.
Meaning : தேடும் வேலையை ஒருவர் மூலமாக செய்வது
Example : அம்மா தேடிய புத்தகங்களை அக்காவும் தேடிக்கொண்டிருக்கிறாள்
Synonyms : தேடு
Translation in other languages :हिन्दी
खोजने का काम किसी और से कराना।
Install App