Meaning : மகிழ்ச்சி அல்லது ஆவலினால் மகிழ்வது
Example :
பேரன் பிறந்த மகிழ்ச்சியில் பாட்டி துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறாள்
Synonyms : உகண்டுகுதி
Translation in other languages :
हर्ष या उमंग से फूले न समाना।
पोता पाने की खुशी में दादी फुदक रही हैं।