Meaning : இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு நிலைகளில் மூன்றாவதுநிலையாக கூறப்படும் உலகப் பற்றைத் துறந்து மேற்கொள்ளும் தவவாழ்வு
Example :
பழங்காலத்தில் மனிதர்கள் இல்வாழ்வை விடுத்து காட்டில் வாழ முற்படும்போது தங்களுடைய பொறுப்புகளை பிள்ளைகளிடம் ஒப்படைத்து துறவறம் மேற்கொள்ளுவர்
Synonyms : சன்னியாசம், சன்யாசம், துறவு
Translation in other languages :
हिंदुओं के चार आश्रमों में से अंतिम,जिसमें त्यागी और विरक्त होकर सब कार्य निष्काम भाव से किए जाते हैं।
प्राचीन काल में लोग वानप्रस्थ के बाद अपनी ज़िम्मेदारी बच्चों को सौंप कर संन्यास ले लेते थे।Meaning : குழுவாக வாழ்ந்து தங்கள் வாழ்வை பூஜை மற்றும் தியானத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்மகன்
Example :
திபெத் நாட்டில் பல புத்தமதத்தைச் சேர்ந்த துறவிகள் வாழ்கின்றனர்.
Synonyms : துறவி
Translation in other languages :