Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : துருவுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணம்
Example : செல்வி தேங்காய் துருவியைக் கொண்டு தேங்காயைத் துருவினாள்.
Translation in other languages :हिन्दी English
खुरचने का उपकरण।
Any of various hand tools for scraping.
Meaning : காலணிகள் செய்யப் பயன்படுத்தும் ஒரு வகை கருவி
Example : செருப்பு தைப்பவர் காலணி செய்ய தோலைத் துருவுகிறார்.
Translation in other languages :हिन्दी
जूता बनाने में काम आनेवाला एक औजार।
Install App