Meaning : அதிகமான துக்கம்
Example :
அவன் இல்லாமையால் வருந்துகிறான்
Synonyms : துக்கப்படு, துயரப்படு, வருந்து, வேதனைப்படு
Translation in other languages :
Meaning : ஏதாவது ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியினால் மனம் வேதனைக்கு உள்ளாதல்
Example :
உங்களுடைய செயற்கரிய செயலால் நான் மிகவும் துன்பப்படுகிறேன்
Synonyms : கஷ்டப்படு, துன்பப்படு
Translation in other languages :