Meaning : விலங்குகளுக்கு தானியம் அல்லது தீவனம் வைக்கும் பாத்திரம்
Example :
பசு தீவனத்தொட்டியில் வைத்த தானியத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது
Translation in other languages :
Meaning : மண்ணிலான பெரிய தொட்டி
Example :
காளைக்காக தீவனத்தொட்டியில் தண்ணியை வை
Translation in other languages :
Meaning : தீவனத்தொட்டி
Example :
ஷீலா கன்றுக்குட்டிக்கு தீவனத்தொட்டியில் நீர் வைத்தாள்
Translation in other languages :
Meaning : மாடுகளுக்கு உணவு வைக்குமிடம்
Example :
விவசாயி மாடுகளின் உணவை வெட்டி தீவனத்தொட்டியில் வைத்தான்
Translation in other languages :
Meaning : விலங்குகளுக்கு உணவு கொடுக்கப்படும் கல், மண்ணாலான ஒரு பெரிய பாத்திரம்
Example :
ராமு காளைக்களுக்காக தீவனத்தொட்டியில் தண்ணீர்க் காட்டிக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :