Meaning : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது
Example :
அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
Synonyms : காலிசெய்
Translation in other languages :
Meaning : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
Example :
என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
Synonyms : அடை
Translation in other languages :
Meaning : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது
Example :
குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்
Synonyms : காலிசெய்
Translation in other languages :