Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீட்டு   பெயர்ச்சொல்

Meaning : வீட்டில் குழந்தைப் பிறந்தாலோ அல்லது ஒருவர் இறந்தாலோ பின்பும் அக்குடும்பத்தார்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கை சார்ந்த வழக்கம்

Example : தீட்டின் முறை ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக இருக்கிறது


Translation in other languages :

घर में संतान होने पर परिवार वालों को लगने वाली अशुद्धि।

सूतक के नियम हर जगह अलग-अलग होते हैं।
अशौच, असौच, सूतक, सूतकाशौच

தீட்டு   வினைச்சொல்

Meaning : சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது

Example : ஓவியர் கேன்வாஸ் துணியின் மீது வரைந்துகொண்டிருந்தார்

Synonyms : வரை


Translation in other languages :

चित्र बनाने के पूर्व रेखाएँ खींचना।

कलाकार केनवास पर टीप रहा है।
टीपना

Make a mark or lines on a surface.

Draw a line.
Trace the outline of a figure in the sand.
delineate, describe, draw, line, trace

Meaning : சதி ஆலோசனைப் பற்றி திட்டம் தீட்டுவது

Example : துரியோதனன் பாண்டவர்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினான்.


Translation in other languages :

षड्यंत्र आदि की रूपरेखा तैयार करना।

दुर्योधन ने पांडवों के खिलाफ साजिश रची।
षडयंत्र रचना, षडयन्त्र रचना, षड्यंत्र रचना, षड्यन्त्र रचना, साज़िश रचना, साजिश रचना

Plan secretly, usually something illegal.

They plotted the overthrow of the government.
plot

Meaning : ஓவியம் தீட்டு

Example : அவள் புறா படம் ஒன்றை மிகவும் அழகாக வரைந்தாள்.

Synonyms : வரை


Translation in other languages :

किसी तल पर चित्र अंकित करना।

छात्र अपनी पुस्तिका में आम का सुंदर चित्र बना रहा है।
अवरेवना, अवरोहना, चित्र बनाना, चित्रांकन करना, चित्रित करना, तसवीर बनाना

Make a painting.

He painted all day in the garden.
He painted a painting of the garden.
paint