Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீக்ஷை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீக்ஷை   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரை தன்னுடைய சிஷியனாக்குவதற்காக குரு மூலமாக கொடுக்கப்படும் ஒரு மந்திரம்

Example : சில பக்தர்களுக்கு ஆத்மாஜி தீட்சைக் கொடுத்தார்

Synonyms : தீட்சை


Translation in other languages :

किसी को अपना शिष्य बनाने के लिए गुरु द्वारा दिया गया मंत्र।

कई भक्तों ने महात्माजी से गुरुमंत्र लिया।
गुरुमंत्र, दीक्षा

A commonly repeated word or phrase.

She repeated `So pleased with how its going' at intervals like a mantra.
mantra

Meaning : ஆச்சாரியார் காயத்ரி மந்திரத்திற்கான உபதேசம் கொடுக்கும் உபநயனத்தின் படி கீழுள்ள ஒரு செயல்

Example : உபநயனத்தின் போது பண்டிதர் பிரமச்சாரிகளுக்கு தீட்சைக் கொடுக்கிறார்

Synonyms : தீட்சை


Translation in other languages :

उपनयन संस्कार के अंतर्गत एक कृत्य जिसमें आचार्य गायत्री मंत्र का उपदेश देता है।

उपनयन संस्कार के दौरान पंडितजी वटुक को दीक्षा देते हैं।
दीक्षा

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual