Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திரைச்சீலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திரைச்சீலை   பெயர்ச்சொல்

Meaning : ஜன்னல் முதலியவற்றின் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்கவிடப்படும் மடிப்புகள் கொண்டதாக தைக்கப்பட்டத் துணி.

Example : கதவின் மேல் ஒரு மெல்லிய தொங்கும்திரை தொங்கி கொண்டிருக்கிறது

Synonyms : தொங்கும்திரை


Translation in other languages :

आड़ करने के लिए लटकाया हुआ कपड़ा आदि।

उसके दरवाजे पर एक जीर्ण पर्दा लटक रहा था।
अपटी, अवगुंठिका, अवगुण्ठिका, जवनिका, तिरस्करिणी, पटल, परदा, पर्दा, हिजाब

Hanging cloth used as a blind (especially for a window).

curtain, drape, drapery, mantle, pall

Meaning : மறைப்பிற்காகத் தொங்கவிடப்படும் துணி

Example : எங்கள் வீட்டு திரைச்சீலை கிழிந்துவிட்டது.

Synonyms : மூடுதிரை


Translation in other languages :

आड़ करनेवाली कोई वस्तु।

एक कमरे को लकड़ी के बने जालीदार पर्दों से चार भागों में विभाजित किया गया है।
परदा, पर्दा