Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திக்கு   வினைச்சொல்

Meaning : பேசும்பொழுது நிறுத்தல்

Example : புத்தகம் படிக்கும் பொழுது அவன் மிகவும் திக்குகிறான்


Translation in other languages :

बोलते-बोलते रुकना।

किताब पढ़ते समय वह बहुत अटकता है।
अटकना

Interrupt temporarily an activity before continuing.

The speaker paused.
hesitate, pause

Meaning : குழந்தைகள் வார்த்தைகளை திக்கி திக்கி அரைகுறையாக தெளிவில்லாமல் உச்சரிப்பது

Example : சின்னக்குழந்தை நீர் கேட்கும்போது திக்கியது

Synonyms : திக்கி திக்கி பேசு, தெற்றிப்பேசு, தெற்று


Translation in other languages :

शब्दों और वर्णों का रुक-रुककर अधूरा और अस्पष्ट उच्चारण करना।

छोटा बच्चा पानी माँगते समय तुतला रहा था।
तुतराना, तुतलाना, तोतलाना

Speak haltingly.

The speaker faltered when he saw his opponent enter the room.
bumble, falter, stammer, stutter