Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தாய்நாடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தாய்நாடு   பெயர்ச்சொல்

Meaning : தானோ தன் பெற்றோரோ பிறந்த நாடு.

Example : அமெரிக்காவில் இரண்டு வருடம் கழித்த பிறகு சுனில் தன் சொந்தநாட்டிற்கு வந்தான்

Synonyms : சொந்தநாடு, சொந்தமண், தாய்மண்


Translation in other languages :

अपना देश।

अमेरिका में दो साल बिताने के बाद श्याम स्वदेश लौटा।
घर, मातृभूमि, विश्वधाम, स्वदेश, स्वराष्ट्र

The country or state or city where you live.

Canadian tariffs enabled United States lumber companies to raise prices at home.
His home is New Jersey.
home

Meaning : ஒரு பிறந்த நாட்டைக் குறிப்பது

Example : இந்தியா என்னுடைய தாய்நாடு


Translation in other languages :

वह देश जहाँ कोई पैदा हुआ हो।

भारत मेरी जन्मभूमि है।
जन्मदेश, जन्मभूमि, पितृभूमि, मातृभूमि