Meaning : தோலுள்ள தானியத்திலிருந்து எடுக்கக்கூடிய வீரியம் மிக்க ஒன்று
Example :
தானியக்களஞ்சியத்தைப் பராமரிப்பது அன்னத்தினாலே இருக்கிறது
Synonyms : தானிய நிதி
Translation in other languages :
अन्न से बना हुआ त्वचा से लेकर वीर्य तक का समुदाय।
अन्नमय-कोष का पालन-पोषण अन्न से होता है।Meaning : உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களை கொட்டி வைக்கும் இடம்.
Example :
இந்த நகரத்தில் ஒரு பெரிய தானியக்கிடங்கு இருக்கிறது
Synonyms : தானியக்கிடங்கு, தானியமண்டி
Translation in other languages :
अनाजों की खरीद-बिक्री की जगह।
इस शहर में एक बहुत बड़ी अनाज मंडी है।Meaning : விவசாயி தானியம் வைக்கும் ஒரு உருண்டையான பெரிய பாத்திரம்
Example :
விவசாயி தானியக்களஞ்சியத்திலிருந்து தானியத்தை எடுத்துக் கொண்டிருந்தான்
Translation in other languages :
Meaning : தானியத்தை வைக்கும் இடம்
Example :
இந்த வருடம் பஞ்சத்தின் காரணமாக தானிய அறை காலியாக இருக்கிறது
Synonyms : தானிய அறை
Translation in other languages :