Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தளர்ந்துபோ from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தளர்ந்துபோ   வினைச்சொல்

Meaning : உடலில் மெலிவு ஏற்படல்

Example : அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்

Synonyms : உயிரொடுங்கிபோ, ஒல்லியாகிப்போ, சோர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ


Translation in other languages :

शरीर का क्षीण होना।

वह धीरे-धीरे दुबला रहा है।
अटेरन होना, क्षीणकाय होना, दुबलाना, सूखना, हड्डियाँ निकल आना

Meaning : ஒரு சிறந்த நிலையில் இருப்பது

Example : அதிக முறை பயன்படுத்தியதன் காரணமாக இந்த காலுறை தளர்ந்துபோய்விட்டது


Translation in other languages :

किसी विशेष अवस्था में पहुँचना।

बार-बार उपयोग के कारण यह मोजा ढीला हो गया है।
होना

Arrive at a certain condition through repeated motion.

The stitches of the hem worked loose after she wore the skirt many times.
work

Meaning : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை

Example : எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது

Synonyms : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, சோர்வடை


Translation in other languages :

एक ही तरह के काम या वातावरण से घबराना।

कभी-कभी कम्प्यूटर पर बैठे-बैठे मन ऊबता है।
अकुताना, अकुलाना, अगुताना, अफरना, उकताना, उचटना, उबना, ऊबना, बोर होना

Exhaust or get tired through overuse or great strain or stress.

We wore ourselves out on this hike.
fag, fag out, fatigue, jade, outwear, tire, tire out, wear, wear down, wear out, wear upon, weary