Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தலைமுறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தலைமுறை   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கும் வரை உள்ள இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு காலப் பகுதி.

Example : மூன்று தலைமுறைக்கு பிறகு எங்களுடைய வீட்டில் பெண்குழந்தை பிறந்தது


Translation in other languages :

वंश परंपरा में किसी के बाप, दादे, परदादे आदि या बेटे, पोते, परपोते आदि के विचार से गणना-क्रम में कोई स्थान।

तीन पीढ़ियों के बाद हमारे घर किसी कन्या का जन्म हुआ।
पीढ़ी, पुश्त

Group of genetically related organisms constituting a single step in the line of descent.

generation