Meaning : வெளிர்ப் தோல் பச்சையாகவும் சதைப் பகுதி சிவப்பாகவும் இருக்கும் இனிப்புச் சுவை கொண்ட நீர் நிறைந்த பூசணி போன்ற பழம்.
Example :
விவசாயி மணற்பாங்கான இடத்தில் தர்ப்பூசணியை பயிறிட்டார்
Translation in other languages :
Any of several varieties of vine whose fruit has a netted rind and edible flesh and a musky smell.
cucumis melo, muskmelon, sweet melon, sweet melon vine