Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தன்னுடைய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தன்னுடைய   பெயரடை

Meaning : ஒருவர் தனக்கு சொந்தமானதாக கூறுதல்.

Example : அது என்னுடைய வீடு

Synonyms : என்னுடைய

Meaning : தன்,தன்னுடைய

Example : தன் வேலையைத் தானே செய்ய வேண்டும்.

Synonyms : தன்

Meaning : தானே செய்த

Example : தன்னுடைய செயல்களின் பலனை தானே அனுபவிக்க வேண்டியிருக்கிறது


Translation in other languages :

अपने से ही किया हुआ।

स्वकृत कर्मों का फल तो हमें भुगतना ही पड़ेगा।
आत्मकृत, निजकृत, स्वकृत