Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : நன்றாக நடக்க அல்லது நிற்க முடியாத காரணத்தால் இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைவது
Example : மது அருந்தியவன் தள்ளாடிக் கொண்டிருக்கிறான்
Synonyms : தடுமாறு, தள்ளாடு
Translation in other languages :हिन्दी English
भली-भाँति चल न सकने या खड़े न रह सकने के कारण कभी इस ओर तो कभी उस ओर झुकना।
Walk as if unable to control one's movements.
Install App