Meaning : இதனால் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப்படும் இரும்பிலான ஒரு வட்ட பாத்திரம்
Example :
நீர் நிரம்பும் சமயம் கயிறு அறுந்து போனதால் வாளி கிணற்றில் விழுந்தது
Translation in other languages :
लोहे का एक गोल पात्र जिससे कुएँ आदि से पानी निकालते हैं।
पानी भरते समय रस्सी टूट गयी और डोल कुएँ में गिर गया।