Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தட்சணை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தட்சணை   பெயர்ச்சொல்

Meaning : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்

Example : கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்

Synonyms : சம்பாரம், சம்பாவனை, சிட்சை, தட்சிணை, பரிதானம், வெகுமானம், ஸம்பாவனை


Translation in other languages :

वह दान जो ब्राह्मणों आदि को शुभकार्य के समय दिया जाता है।

कथा समाप्ति के बाद राम ने पंडितजी को एक सौ एक रुपये दक्षिणा दी।
दक्षिणा, दच्छिना

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation

Meaning : சுப நிகழ்ச்சிகளுக்காக கொடுக்கப்படும் பணம்

Example : அவன் பண்டிதனுக்கு தட்சணையாக நூறு ரூபாய் கொடுத்தான்

Synonyms : சம்பாவணை, தெட்சணை


Translation in other languages :

नेवतहारी द्वारा मांगलिक अवसरों आदि पर दिया जाने वाला धन आदि।

उसने पंडितजी को सौ रुपये न्योता दिये।
नेवता, न्योता

Meaning : உணவு உண்ட பின்பு கொடுக்கப்படும் பணம்

Example : அவன் பண்டிதர்களுக்கு நூறுநூறு ரூபாய் தட்சணைக் கொடுத்தான்


Translation in other languages :

भोजन करने के निमित्त दिया गया धन।

उसने पंडितों को सौ-सौ रुपए खवाई दी।
खवाई