Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தடுமாறு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தடுமாறு   வினைச்சொல்

Meaning : மிகவும் அதிக போதையுடன் இருப்பது

Example : இந்த டிரக் ஓட்டுநர் தினமும் தள்ளாடுகிறார்

Synonyms : தள்ளாடு


Translation in other languages :

बहुत अधिक नशा करना।

यह ट्रक ड्राइवर रोज अटेरता है।
अटेरना

Meaning : நன்றாக நடக்க அல்லது நிற்க முடியாத காரணத்தால் இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைவது

Example : மது அருந்தியவன் தள்ளாடிக் கொண்டிருக்கிறான்

Synonyms : தத்தளி, தள்ளாடு


Translation in other languages :

भली-भाँति चल न सकने या खड़े न रह सकने के कारण कभी इस ओर तो कभी उस ओर झुकना।

शराबी डगमगा रहा है।
अलुटना, उखटना, डगडोलना, डगना, डगमगाना, लड़खड़ाना

Walk as if unable to control one's movements.

The drunken man staggered into the room.
careen, keel, lurch, reel, stagger, swag

Meaning : நிலைதவறி ஆட்டம் காணுதல் இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்

Example : குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக தடுமாறுகின்றனர்

Synonyms : குழப்பமடை, தயங்கு


Translation in other languages :

मुहँ से रुक-रुक कर या टूटे-फूटे शब्द या वाक्य निकलना।

बच्चे और बूढ़े अधिक अटपटाते हैं।
अटपटाना, ज़बान लड़खड़ाना

Give off unsteady sounds, alternating in amplitude or frequency.

quaver, waver

Meaning : பேராசைப்படுதல்

Example : சேட்டின் பணத்தைப் பார்த்து அவனுடைய மனம் வழுக்கியது

Synonyms : வழுக்கு


Translation in other languages :

लोभ से प्रवृत्त होना।

सेठ का धन देखकर उसका मन फिसल गया।
फिसलना