Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தடி   பெயர்ச்சொல்

Meaning : உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.

Example : பாம்பை கம்பால் அடித்தார்

Synonyms : கம்பு, கோல், பிரம்பு


Translation in other languages :

लोहे आदि की पतली छड़।

उसने सरिये को हाथ से टेढ़ा कर दिया।
छड़ी, शलाका, सरिया, सलाई, सलाख, सलाख़, सलाख़ा, सलाखा

A long thin implement made of metal or wood.

rod

Meaning : பெரிய தடி

Example : பெரிய - பெரிய மீசையையுடைய நபர்கள் தடியுடன் போய்க் கொண்டிருக்கின்றனர்


Translation in other languages :

बड़ी लाठी।

बड़ी-बड़ी मूँछों वाला व्यक्ति लठ लिए जा रहा था।
लट्ठ, लठ

A strong rod or stick with a specialized utilitarian purpose.

He walked with the help of a wooden staff.
staff

Meaning : முஸ்லீம்களின் கல்லறை மீது கொடியேற்றக்கூடிய குச்சி

Example : அவன் கல்லறையின் மீது கம்பை ஊன்றினான்

Synonyms : கம்பு, கோல்


Translation in other languages :

पीरों की मज़ार पर चढ़ने वाली झंडी।

उसने मज़ार पर छड़ी चढ़ाई।
छड़ी