Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தடவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தடவு   வினைச்சொல்

Meaning : பூசு ,தடவு

Example : மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.

Synonyms : பூசு


Translation in other languages :

जोतने का काम किसी और से कराना।

किसान हलवाहे से खेत जुतवा रहा है।
जुतवाना, जोतवाना

किसी एक वस्तु की सतह पर दूसरी वस्तु का फैलना।

हिन्दुओं में विवाह के अवसर पर दुल्हा, दुल्हन के शरीर पर हल्दी चढ़ती है।
चढ़ना, लगना, लेप लगना

Meaning : பூசு, தடவு

Example : மணமகன் மணமகள் கையில் பூசினான்

Synonyms : பூசு

Meaning : உடம்பின் ஒரு பகுதியின் மீது கையை மென்னையாக நகர்த்துதல் ; ஒரு பரப்பில், பொருளில் எண்ணெய் முதலியவை பூசுதல்.

Example : ரொட்டியின் மீது நெய்யை தடவி சாப்பிடலாம்

Meaning : ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கம் வரை தொட்டுக் கொண்டே செல்வது

Example : அம்மா தன்னுடைய குழந்தையின் முதுகின் மீது தடவிக்கொண்டிருக்கிறாள்

Synonyms : வருடு


Translation in other languages :

एक ओर से दूसरी ओर स्पर्श करते हुए ले जाना।

माँ अपने बच्चे की पीठ पर हाथ फेर रही है।
फिराना, फेरना